யாப்பெனத் தவறெழுத ஒப்பேன் யானுமே

நேரிசை ஆசிரியபபா

யாமித்தளம் நுழைந்து யாப்பை பாவில்
பாவிக்க ஒழிய மற்றை நோக்கிலெதும்
கிறுக்கிட விழைய வில்லை விரும்பியானும்
அருகி யாப்பை சேர்க்க கேட்டதுண்டு
யாப்பென யெவருமே தவறெழுதச் சுட்டினேன்
ஒருவரும் செவிசாய்த் தாரில்லை அசட்டை
செய்தார் காணா விட்டேன்
யாப்பென தவறெழுத ஒப்பேன் யானுமே


தவறாயிருப்பின் சுட்டிக்காட்டலாம்
திருத்திக்கொள்கிறேன்



...

எழுதியவர் : பழனி ராஜன் (26-Oct-22, 6:50 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 66

மேலே