எதுகைகள் எவை
ஆசிரியப்பா
எதுகைக்குண் டேராள எழுத்துக்கள் முதல்சீரில்
இரண்டாவ தெழுத்து மாறா வேண்டும்
மாறினது குறில்நெடி லினையேற் பர்சொல்
வல்லின எழுத்து மெல்லின எழுத்துடன்
இடையினம் வரினும் வர்கமாம் ஆசென
யேற்பர் யேற்கார் வேரெழுத்தை
வேறென்ன எதுகை வேண்டும் சொல்லே
....