முற்று மோனைக் கற்றிடு

முற்று மோனைக் கற்றிடு



நேரிசை வெண்பா

முயன்றிடு முற்றெனும் மோனை உணர்ந்து
இயல்பாய் எழுதிடு என்றும் -- வியப்பென்
தயங்காதே யாப்பை கடைவரைக் கண்டு
இயற்றுவாய் செய்யுள் எதும்



........

எழுதியவர் : பழனி ராஜன் (26-Oct-22, 4:49 pm)
சேர்த்தது : Palani Rajan
Tanglish : mutru monai katridu
பார்வை : 30

மேலே