கனவுப் பொழிலினில் நான்
நிலவு நிகர்த்திடும் நின்முகத்தின் நல்லெழிலில்
நெஞ்சினை நல்கி நினைவின் நிழலே
கனவுப் பொழிலினில் நான்
------------------------------------------------------------------------------------------------------------------------------
பயில்வோர் குறிப்பு :
இது முதற்சீர்களில் எதுகை இன்மையால்
மூன்றடிகளால் ஆன ஈற்றடி முச்சீராய் ஈற்றுச் சீர் ஓரசையால் அமைந்த பலவிகற்ப சிந்தியல் வெண்பா
இப்பாவில் மோனையின் பொலிவினை
பள்ளி இலக்கணப் புத்தகத்தை முன் வைத்து
பார்த்து மகிழவும்