விருப்பு_வெறுப்பு

அனைவரும் வியக்கும்!
ஒன்றை தேடாதே!
அதில்!
சுவாரசியம் கிடையாது!!
அனைவரும் வேண்டாம் என்று!
ஒதுக்கியதை!
தேர்ந்தெடு!
அனைவரும் பிரம்மித்து!
போகும் அளவிற்கு!
மேம்படுத்தி மிளிர செய்!
விருப்பு!
வெறுப்பு!
என்று ஏதுமில்லை!
இங்கு!
கல்லும் சிலையாகும்!
மண்ணும் மாளிகையாகும்!
எதுவுமே நாம் பார்க்கும்!
விதத்தில்தான் உள்ளது! 🔥
..... இவள் இரமி..... ✍️

எழுதியவர் : இரமி (30-Oct-22, 8:29 pm)
சேர்த்தது : இரமி
பார்வை : 39

மேலே