காதல் நேசம் நீ 💕❤️
உன் நினைவு மனதில் ஓடுகிறது
சொல்ல வார்த்தை துடிக்கிறது
புத்தி தவிக்கிறது
பார்க்கும் இடம் எல்லாம் உன்
முகம் தெரிகிறது
பாசம் தேடி என் இதயம் உன் இடம்
வருகிறது
உன் இதயத்தில் இடம் பிடிக்க
என்ன செய்வது என தடுமாறி
நிற்கிறது
காலம் நேரம் மாறுகிறது
காதல் வந்து சேர்கிறது
சோப்பனம் வந்து போகிறது
சொக்கி போய் மயக்கியது