அவள் பார்வை
கண்ணே உந்தன் கண்களில் நான்
காண்ப தெல்லாம் அன்பின் பிரவாகம்
அது பார்வையாய் என்மீது வீழ
என்னை ஆக்கியது அதுவே உந்தன்
அன்புக் காதலனாய் உந்தன் சேவகனாய்