காதலும் காமமும் சக்கரைவாசன்

நேரிசை வெண்பா

காமனுறை கள்ளக் கனற்கூடு கண்டெடுத்துக்
காமற் கிடந்தந்து காவலிட்டேன் -- சாமமிருந்தேன்
காமனைக் காய்ந்தவிழி காத்தானைக் காயாதோ?
சோமனே சுந்தரனே சொல்


காமனை சுட்டெரித்த சோமசுந்தரமே சொல்லிவிட்டார் இது நேரிசை வெண்பா வென்று வேறென்ன ?

வேண்டும் தொடரலாம். கொஞ்சம் சரிபார்த்து செய்தல் வேண்டும்.

எழுதியவர் : சக்கரை வாசன் (2-Nov-22, 4:45 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 177

மேலே