புதுவீடு

"என்னய்யா..தலைவர் குடியேறப் போற புது வீட்டுக்கு முன்னாடி இவ்வளவு போலீஸ்...என்னாச்சு..?!"



"அட நீ வேற... வீட்டு முகப்புல பேர் எழுதுன பயபுள்ள... கோதை இல்லம் னு எழுதுறதுக்கு பதிலா.. போதை இல்லம்னு எழுதிட்டான்யா..."


"அடப்பாவி..!!"

எழுதியவர் : உமர்ஷெரிப் (4-Nov-22, 8:26 pm)
சேர்த்தது : உமர்
பார்வை : 95

சிறந்த நகைச்சுவைகள்

மேலே