முதுமை

"நீடித்து இருக்க அல்ல,
அன்பு நெஞ்சங்களில்,
நிலைத்து இருக்கவே
விரும்புகிறது முதுமை".

எழுதியவர் : (9-Nov-22, 7:18 am)
சேர்த்தது : லக்க்ஷியா
Tanglish : muthumai
பார்வை : 99

மேலே