மலைப்பு

மலைபோல ஏழையின் கஷ்டங்கள்
மலைத்து நிற்கிறார் கடவுள்
சிலையாக

எழுதியவர் : ரவிராஜன் (9-Nov-22, 6:18 pm)
சேர்த்தது : ரவிராஜன்
பார்வை : 88

மேலே