ஹைக்கூ

முற்றுப் பெறாத கோலம்
முதுகன்னியின்
அவலம்

எழுதியவர் : ரவிராஜன் (9-Nov-22, 8:08 am)
சேர்த்தது : ரவிராஜன்
Tanglish : haikkoo
பார்வை : 117

மேலே