ஹைக்கூ

மலை அரசியின்
மையிடாக் கூந்தல்
நீர்வீழ்ச்சி

எழுதியவர் : ரவிராஜன் (10-Nov-22, 8:24 am)
சேர்த்தது : ரவிராஜன்
Tanglish : haikkoo
பார்வை : 202

மேலே