தென்றலுன் பூங்கூந்தல் தன்னில் எழுதுவது

தென்றல் எழுதிடும் ஓவியம் பூம்பொழிலில்
மெல்லிய மின்னிடும் நீரலை வட்டங்கள்
தென்றலுன் பூங்கூந்தல் தன்னில் எழுதுவது
காதலின் காவிய மோ

எழுதியவர் : கவின் சாரலன் (14-Nov-22, 10:40 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 52

மேலே