தீயனவும் தூய்மையும் சக்கரை வாசன்
நேரிசை வெண்பா
தீயவை மல்கியேத் தீண்டும் கலியினில்
தூய சிறுக்கும் தொலைந்துமே -- மாயன்
திருமால்தன் பார்வைத் திருப்பிட தூய்மை
திரும்புந் தவறாத தென்று
........
நேரிசை வெண்பா
தீயவை மல்கியேத் தீண்டும் கலியினில்
தூய சிறுக்கும் தொலைந்துமே -- மாயன்
திருமால்தன் பார்வைத் திருப்பிட தூய்மை
திரும்புந் தவறாத தென்று
........