பெற்றோர் பரிதாபம்
பெற்றோர் பரிதாபம்
*********
பிரச்சினைகள் பெரிதாக பரிகாரக் கோட்டைக்கு
பரமனை நம்பாது புரட்டுவழி யேக
பெருகினர் ஜோதிடர் பால்மரத்துச்
சுள்ளெரும்பாய்
பெரியோர் ஒதுக்கிப் பரவிய சிறியோர் ஆத்தியிலா வீட்டில் வாத்துவை வைத்தனரே !
*******
ஆத்தி = ஆஸ்தி பெரும் சொத்தும்
பெற்றோர்
வாத்து = வாஸ்து சாஸ்திரம்
( யாப்பு சாரா இயல்பு வரிகளில்)