காதல் கருவறை சக்கரை வாசன்

இன்னிசை வெண்பா

காதல் எழுத்தினில் காமமே வாய்திறக்கும்
காதலை எண்ணிட காலம் நகராது
காத லிலேவிழ காம உணர்ச்சிவரும்
காதல் கருத்தினைக் காணு


.......

எழுதியவர் : சக்கரை வாசன் (17-Nov-22, 3:05 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 101

மேலே