கன்னியவள்..

ஏன் தான் இப்படி
வளர்ந்தாலே..

சிறு குழந்தை போல்
பிடிவாத குணமாய்..

யார் என்று தெரியாமல்
நம்பும் பழக்கத்துடன்..

ஏக்கமும் தாக்கமும்
அதிகமாய்..

கலியுகத்தில் கன்னியவள்
இப்படி வளர்ந்து
விட்டாள்..

எழுதியவர் : (17-Nov-22, 5:47 pm)
Tanglish : kanniyaval
பார்வை : 32

மேலே