அழகிய சிற்பம்..!!
அழகிய சிற்பமே
உன்னை பொய்யான
வார்த்தைகள் வர்ணிக்க
விரும்பவில்லையடி..!!
அடி அழகிய சிற்பமே
உன்னை காணும் போதெல்லாம்
என் விழிகள்
அசைய மறுக்கிறது..!!
குளிர் காற்று தராத
குளூர்மையை உன்
விழிகள் தந்தது எனக்கு..!!
சிறிது நேரம் என்றாலும்
மிக சீக்கிரமாக களவாடி
சென்ற சின்ன குயிலும்
வண்ணக்குயிலும்
இவள் தான்..!!