தரிசனம்

தரிசனம்
**** *******

கருவரையில் தீபாராதனை
கவனமெல்லாம் எதிர் திசையில்
"புது ஆபரண" மங்கை.


அறந்தை ரவிராஜன்










ல்

எழுதியவர் : ரவிராஜன் (19-Nov-22, 6:50 pm)
சேர்த்தது : ரவிராஜன்
பார்வை : 45

மேலே