காதல் சுகம் நீ 💕❤️
உன்னோடு வாழ்ந்த நாட்கள்
அழகானது
உன்னை பார்த்த நாட்கள் மிக
சுகமானது
காதலித்த தருணம் இனிமையானது
உன்னை கைப்பிடித்த நேரம்
புதுமையானது
வாழ்க்கையே ஒரு வரம் ஆனாது
அவள் வாசல் வந்ததும் என்
வாழ்க்கை
மிக வெளிச்சம் ஆனாது
அவள் கிடைத்தது மிக பெரிய வரம்
ஆனாது
காதல் அழகானது கனவுகள்
சுகமானது
குழந்தையின் சிரிப்பு புனிதமானது
காதல் வாழ்க்கை என்றும் மே ஒரு
வரம் ஆனாது