கல்லுக்கும் காதல்

கல்லும் கவி பாடியது காதலாலே,

பாரங்கல்லாய் இருந்த என்னை காதல் எனும் உழி கொண்டு உடைத்தாய் .....
காலம் என்ற காரணத்தை கூறி மணலாய் நீ பிரிந்தாய் .....
கடைசியில் உன் கண்ணீரால் கடலோடு கடலாய் கரைத்தே விட்டாய்.....

எழுதியவர் : கவின் (21-Nov-22, 1:22 pm)
சேர்த்தது : Kavinkumar
பார்வை : 146

மேலே