காதல் இழப்பு

என்னை பொறியாளனாய்
செதிக்கிய உன்னை
என் வாழ்க்கையில் அழியா நினைவு சின்னமாய் வடிக்க தெரியவில்லை எனக்கு.........

எழுதியவர் : ஜெ. கவின்குமார் (21-Nov-22, 1:51 pm)
சேர்த்தது : Kavinkumar
Tanglish : kaadhal ezhappu
பார்வை : 86

மேலே