தோல்வி

இதயபூர்வமானவள்
இதயத்தை விட்டு
இறக்கி விட்டால்
இமையும் பாரமாய்
தெரிகிறது

எழுதியவர் : (22-Nov-22, 5:21 pm)
சேர்த்தது : கவி குரு
Tanglish : tholvi
பார்வை : 47

மேலே