தங்கை குழந்தை

என் தேவதை நீயல்லவா!!!
பிறந்த பச்சிளம் சிசுவை
தொட்டு தூக்க நடுங்கிய,
என் கைகளை விலக்கி,
உன் தாய் (என் தங்கை)
என் மடியில் கிடத்திய
அன்று முதல் இன்று வரை
என் தேவதை நீயல்லவா..

எழுதியவர் : நிலவன் (23-Nov-22, 8:39 pm)
சேர்த்தது : நிலவன்
Tanglish : thangai kuzhanthai
பார்வை : 117

மேலே