நகப்பூச்சு Nail polish 💅

மாமனின் மடியில்
தங்கை மகள்
பூவென பூத்து இருக்க,
உன் வெண்ணிற நகம்
பசும் நிறம் காண,
பார்வை கூர் தீட்டுகிறது.

எழுதியவர் : நிலவன் (23-Nov-22, 10:13 pm)
சேர்த்தது : நிலவன்
பார்வை : 120

மேலே