விவசாயி

இலக்கின்றி சுற்றி திரியும்
குப்பை மனிதர்களில்
குப்பையை உரமாக்கி
மனிதனின் வயிறை நிரப்பும்
நீ இன்றி
நிலத்தில் உயிர் ஏது?

எழுதியவர் : நிலவன் (24-Nov-22, 1:28 am)
சேர்த்தது : நிலவன்
Tanglish : vivasaayi
பார்வை : 42

மேலே