பணம்

பணம் பற்றி கொண்டு
எரியும் நெருப்பு.
அதில் குளிர் காய்ந்தவனும் உண்டு
எரிந்து வெந்து போனவனும் உண்டு.

எழுதியவர் : நிலவன் (24-Nov-22, 7:47 am)
சேர்த்தது : நிலவன்
Tanglish : panam
பார்வை : 209

மேலே