கண்ணீர்

'கண்ணீர்' இங்கே உணர்வு
கொட்டும் இடமாம்
யார் சொன்னது?
சொல்லப்படாத கதைகளை
தவம் தாங்கி தவிப்பது
அதுவென அறிவாய் மனமே.
தயங்கி தயங்கி
வெளிவர எட்டி பார்க்கும்.
கதை ஒளித்து
மனம் மறைத்து
அகல விரியும் அந்த கண்களும்.

எழுதியவர் : நிலவன் (24-Nov-22, 9:28 am)
சேர்த்தது : நிலவன்
Tanglish : kanneer
பார்வை : 163

மேலே