குறைகள்

ததும்பும் நீர் குறைந்தால்
நிறைகுடமும் இங்கே குறைகுடமே.
நிறையில் நிறைக்க இடமேது?
நிரம்பா குறையில் தான்
ஏற்கும் இடம் உண்டு.
கொடுக்கும் மனமும் உண்டு.
“குறையில்லா நிறை” காட்சி பொருளே
கவர்ச்சி பொருளே!

எழுதியவர் : நிலவன் (24-Nov-22, 9:40 am)
சேர்த்தது : நிலவன்
Tanglish : kuraigal
பார்வை : 40

மேலே