நினைவுகள்

ஏன் தேகம் குளிர்கிறது?
நினைவுகள் சுடும் வேளையில்
நடை தளர்வதும் ஏனோ?
காரணம் ஆயிரம்
ஏக்கம் ஒன்றே.
சுவாசத்தின் வேகம் தள்ளாடுகிறது.
மனம் வாடும் வேளையில்
உடலும் உறவு கொண்டாடுகிறது.

எழுதியவர் : நிலவன் (24-Nov-22, 8:04 am)
சேர்த்தது : நிலவன்
Tanglish : ninaivukal
பார்வை : 58

மேலே