துதிக்கவெனச் சொல்வேன் துணிந்து - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
தகுந்த பொழிப்புமோனை தக்க பொருளும்
வெகுவா யமைந்தயின் வெண்பா - தகுந்த
எதுகையொடி சைந்தநல் ஈடிலா யிப்பா
துதிக்கவெனச் சொல்வேன் துணிந்து!
– வ.க.கன்னியப்பன்
நேரிசை வெண்பா
தகுந்த பொழிப்புமோனை தக்க பொருளும்
வெகுவா யமைந்தயின் வெண்பா - தகுந்த
எதுகையொடி சைந்தநல் ஈடிலா யிப்பா
துதிக்கவெனச் சொல்வேன் துணிந்து!
– வ.க.கன்னியப்பன்