காதலியின் மனம்

நேரிசை வெண்பா
ஆழியுள் ளாழ(ம்) அளக்கலாம் ஆயினென்
ஆழி மனமுடைய (அ )ணங்கு --- நூழிச்
செழியன் கவர்நல் எழிலாள் அளக்க
ஒழியாக்க ணக்கா முலகு
ஆழி. ==.கடல்

எழுதியவர் : பழனி ராஜன் (22-Nov-22, 1:12 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 108

மேலே