திருமண வாழ்த்து

மரம் தாங்கும் வேர்கள்
தூரம் இருக்க
உயிர் பாய்ச்சிய நிலம்
துணைகொண்டு
மூன்றில் ஒன்றாய்
இயன்றதை செய்தேன்.
இறைவா!
நடுவும் நலம்காண
விதைகொண்டு குலம் தழைக்க
உன் பாதம் பணிகிறேன்.

எழுதியவர் : நிலவன் (24-Nov-22, 9:44 am)
சேர்த்தது : நிலவன்
Tanglish : thirumana vaazthu
பார்வை : 12

மேலே