அவன் (ள்)..

சிறிது சிறிதாக
எண்ணில் நுழைந்தவன் (ள்)..

இப்போது..

சிற்பமாய் மாறி
என்னையே ஆளுகிறான் (ள்)..

எழுதியவர் : (25-Nov-22, 7:34 am)
பார்வை : 60

மேலே