காதல் ரோஜா நீ 💕❤️

தேடும் கண்கள்

தவிக்கும் நினைவுகள்

பேசிய காலங்கள் பேர் ஆனந்ததின்

எல்லைகள்

உன்னை ரசித்த நேரங்கள்

மறைந்து இருந்து பார்த்த

தருணங்கள்

அவள் புன்னகையில் ரோஜா

இதழ்கள்

என் மனதில் நுழைந்த காதல்

கனவுகள்

உன்னை காதலிப்பேன் பல

ஜென்மங்கள்

உன்னையே நினைக்கும் என்

எண்ணங்கள்

அழகான காதல் காலங்கள்

எழுதியவர் : தாரா (26-Nov-22, 1:00 am)
சேர்த்தது : Thara
பார்வை : 173

மேலே