சத்தியம்

இன்னல்கள்
கண்டு
கொஞ்சம்
தடுமாறி
தான்
போனேன்!
ஆனால்
ஒருபோதும்
தடம் மாறி
போகமாட்டேன்!!
சத்தியமே
தாரகமந்திரம்
என்று
நடைபோடும்
பித்து
பிடித்தவள்!!
..... இவள் இரமி..... ✍️

எழுதியவர் : இரமி (26-Nov-22, 5:54 pm)
Tanglish : sathiyam
பார்வை : 41

மேலே