கைகள்

கைகள்
🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌வலக்கையின் முதல் வேலை
வாகாக உணவூட்டல்

இடக்கையின் வேலையை நாம்
எல்லோரும் அறிந்திருப்போம்

இருகையும் உணவூட்ட
எப்படிடா பழகியது

அதிகாரி எனக்கூறும்
அழகான ஊதாரி

✋🤚✋🤚✋🤚✋🤚✋🤚✋🤚🤚✋🤚✋

எழுதியவர் : க. செல்வராசு (27-Nov-22, 5:01 am)
சேர்த்தது : கசெல்வராசு
Tanglish : kaikal
பார்வை : 59

மேலே