இரவு பகல் பயணம்
நித்தம் என் இரவில் ஒரு சூரிய ஒளி வீசுதடி 
சத்தம் இல்லா தனிமையும் என் செவிகளில் ஓலம் இடுதடி 
நொடி இல்லா பகலும் இருளில் மூல்கி போனதடி 
பித்து பிடித்த என் உன் நிழலை தேடி அலையுதடி 
பூக்கள் நிறைந்த பாதை வெறும் முட்கள் மூடி போனதடி 
அந்த முட்கள் சிதைத்த இதயம் உன் பார்வை தேடி வினவுதடி.....
 
                    

 
                             
                            