விரிந்த விழியாள் விசாலாட்சி
விரிந்த விழியாள் விசாலாட்சி
விரையும் மீன்விழியாள் மீனாட்சி
அரியின் அழகுத் தங்கையவள்
அரனின் எழில்மிகு மனையாள்
விரிந்த விழியாள் விசாலாட்சி
விரையும் மீன்விழியாள் மீனாட்சி
அரியின் அழகுத் தங்கையவள்
அரனின் எழில்மிகு மனையாள்