விழியால்நீ சொல்லாமல் சொல்லும்

விழியால்நீ சொல்லாமல் சொல்லும்
மொழியின் அர்த்தம் புரியவில்லை
பொழியும் பனியாய் சாரல்
மழையாய் நனைகிறது நெஞ்சம்

எழுதியவர் : கவின் சாரலன் (29-Nov-22, 7:11 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 114

மேலே