அழகிய தேவதை நீவந்தால்

பொழுதிது மாலை நேரம்
எழில்மிகு பூக்கள் மலரும்
எழுதிடலாம் ஓரினிய கவிதை
அழகிய தேவதை நீவந்தால் !

எழுதியவர் : கவின் சாரலன் (29-Nov-22, 6:24 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 64

மேலே