காதல் களவாணி நீ 💕❤️
படிக்காத புத்தகம் நீ
நான் தேடிய பொக்கிஷம் நீ
என் உயிர் ஓட்டம் நீ
உறவுக்கு அர்த்தம் நீ
இரவில் வரும் முழுமதி நீ
இயற்கையின் அழகு நீ
இதயத்தின் ஒசை நீ
வார்த்தையின் அர்த்தம் நீ
அழகான தேடல் நீ
கள்வனின் காதல் நீ