திருக்குறள்
கனவுகள் வாழ்வின் கதவுகள் தட்டிக் கரங்கொடுக்க
மனத்தினில் நின்று மழைவரச் செய்து மரம்வளர்க்க
வனத்திடை நின்று வனப்புட னோடை வழிவதுபோல்
தினசரி சித்தம் தெளிவுற வைக்குந் திருக்குறளே!