மாயா ஜாலம்

வாயை திற வென்று
ஆணையிட்டாள் அன்னை யசோதா
மாய கண்ணன்
வாயை திறந்தான்
வையகமே அதில் தெரிந்தது...!!

என் இனியவளே
நீ கண் சிமிட்டி என்னை பார்க்க
வானத்து நட்சத்திரங்கள்யெல்லாம்
உந்தன் கண்ணில் தெரிந்தது....!!

"மாயா ஜாலம்" காட்டுவதில்
கோகுல கண்ணனை மிஞ்சிய
கோபிகை நீயோ....jQuery17106427218501404719_1670135674579 --கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (4-Dec-22, 7:03 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : maya jaalam
பார்வை : 273

மேலே