கோழையாகி விடுவாய்

காயங்களை
கண்கள்
வெளிக்காட்டும் போது
மனது சொல்லியது
நீ பெண்
காயங்களை
மறைத்துக்கொள்
மறக்காதே
மறந்தால்
கோழையாகி விடுவாய்...

எழுதியவர் : இராசு (11-Dec-22, 10:03 am)
சேர்த்தது : இராசு
பார்வை : 42

மேலே