தேடுகிறாள்

அலைபேசியில்
அலைபாய்ந்து

தொழில் நுட்பத்துள்
தொலைந்து போய்

தேடுகிறாள்

தொலைந்தது
அவள் மட்டும் அல்ல.......

எழுதியவர் : இராசு (11-Dec-22, 10:00 am)
சேர்த்தது : இராசு
Tanglish : theadugiral
பார்வை : 46

மேலே