நிலா
வெண்ணிலவு விண்வெளியில் காயும்
விடியும்வரை வெண்முகிலை மேயும்
தண்ணொளியைப் பூமிக்குத்
தந்துவிட்டு வைகறையில்
கண்மயக்கங் கொண்டுதலை சாயும்
வெண்ணிலவு விண்வெளியில் காயும்
விடியும்வரை வெண்முகிலை மேயும்
தண்ணொளியைப் பூமிக்குத்
தந்துவிட்டு வைகறையில்
கண்மயக்கங் கொண்டுதலை சாயும்