காதல் 💕❤️
என் இதயம் உன்னிடம்
நான் இருப்பது வேறு இடம்
காதல் கீர்த்தனம்
நிலவில் உன் முகம்
நீ வருவாயா என்னிடம்
காலங்கள் மாறிடும்
அவள் வார்த்தை என் நெஞ்சில்
மோதிடும்
அவள் புன்னகை என் கனவில்
கேட்கும்
என் ராஜாகுமாரின் உள்ளத்தில்
காதல் பூக்கும்
காதல் வாசம் என் மணவாழ்வில்
வீசும்