பெண்

மொட்டாய் இருக்கும்வரை
செடிக்கு சொந்தம்.
மலராய் மலர்ந்த பின்
வண்டிற்கு சொந்தம்.
பெண்....

எழுதியவர் : ஜீவன் (மகேந்திரன்) (10-Dec-22, 10:16 pm)
சேர்த்தது : ஜீவன்
Tanglish : pen
பார்வை : 206

மேலே